208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், 50 ஆரம்ப சுகாதார... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-07-2025

208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், 50 ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், 50 ஆரம்ப சுகாதார நிலையங்களை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதன்படி சென்னை அடையாறில் சுகாதாரத்துறை சார்பில் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மக்கள் பயன்பாட்டிற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Update: 2025-07-03 06:57 GMT

Linked news