இளைஞர் அஜித்குமார் மரணம் - முக்கிய சாட்சிகளிடம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-07-2025
இளைஞர் அஜித்குமார் மரணம் - முக்கிய சாட்சிகளிடம் நீதிபதி விசாரணை
திருப்புவனம் இளைஞர் அஜித் மரணம் அடைந்த விவகாரம் தொடர்பாக முக்கிய சாட்சிகளிடம் நீதிபதி தற்போது விசாரணை நடத்தி வருகிறார்.
இதன்படி சக்தீஸ்வரன், கார்த்திக் வேலு, பிரவீன் குமார் ஆகியோரிடம் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-07-03 07:05 GMT