இங்கிலாந்துக்கு எதிராக புதிய சாதனை படைத்த இந்திய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-07-2025
இங்கிலாந்துக்கு எதிராக புதிய சாதனை படைத்த இந்திய கேப்டன் சுப்மன் கில்
இங்கிலாந்து மண்ணில் அடுத்தடுத்து இரு டெஸ்டுகளில் சதம் அடித்த 2-வது இந்திய கேப்டன் என்ற பெருமையையும் (முதலில் முகமது அசாருதீன்) கில் பெற்றார்.
Update: 2025-07-03 07:27 GMT