செந்தில்பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-07-2025
செந்தில்பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்குவது குறித்து ஒரு வாரத்தில் முடிவு - தமிழ்நாடு அரசு
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்குவது குறித்து ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் முறைகேடு என அறப்போர் இயக்கம் வழக்கு தொடர்ந்திருந்தது.
Update: 2025-07-03 08:10 GMT