புதுச்சேரியில் கந்துவட்டி கொடுமையால் ஒருவர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 03-07-2025
புதுச்சேரியில் கந்துவட்டி கொடுமையால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் த.வெ.க. தலைவர் விஜய்க்கு மரண வாக்குமூலம் என குறிப்பிட்டு கடிதம் ஒன்றையும் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துள்ளார்.
Update: 2025-07-03 09:21 GMT