சென்னையில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-01-2026
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2026-01-10 09:41 GMT