இன்றைய ராசிபலன் - 11.07.2025ரிஷபம் தந்தையுடன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-07-2025
ரிஷபம்
தந்தையுடன் இணக்கமுடன் இருந்தால் தங்களுக்கு நன்மை செய்வார். காதலர்களின் அன்பு பலப்படும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஒரு பகுதிக் கடனை அடைத்து விடுவீர்கள். தேக ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் - நீலம்
Update: 2025-07-11 03:54 GMT