வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 6... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-07-2025

வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 6 மாநிலங்களுக்கு ரூ.1,067 கோடி நிதி


வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், கேரளா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.1.066 கோடியே 80 லட்சத்தை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


Update: 2025-07-11 04:53 GMT

Linked news