சட்டமன்ற தேர்தலில் பாமக கூட்டணி சேரும் அணி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-07-2025

சட்டமன்ற தேர்தலில் பாமக கூட்டணி சேரும் அணி மிகப்பெரிய வெற்றிபெறும் - ராமதாஸ்


மயிலாடுதுறையில் செய்தியாளர்கள் சந்திப்பில் ராமதாஸ் பேசுகையில், “உங்களுக்காகத்தான் நான் இருக்கிறேன். உங்களை தவிர எனக்கு வேறு யாரும் இல்லை. பாமக எந்த அணியுடன் கூட்டணி சேருகிறதோ அந்த அணி மிகப்பெரிய வெற்றி பெறும். தேர்தல் ஆணையத்தை அணுகும் விவகாரத்தில் இனி முறையாக, தெளிவாக நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் அனைத்தும் சரியாக முறையாக நடைபெறும்” என்று அவர் கூறினார். 


Update: 2025-07-11 05:22 GMT

Linked news