ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 28,000 கன... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-07-2025
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 28,000 கன அடியாக குறைவு
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து நேற்று நிலவரப்படி வினாடிக்கு 32,000 கன அடியாக இருந்தது.
இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 28,000 கன அடியாக குறைந்துள்ளது. இருப்பினும், பரிசல் சவாரி செய்வதற்கும், அருவிகளில் குளிக்கவும் 17 நாட்களாக தடை நீடிக்கிறது.
Update: 2025-07-11 05:33 GMT