கிளீனரின் செயலால் நடந்த கொடூரம் - 2 பேர் மீது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-07-2025

கிளீனரின் செயலால் நடந்த கொடூரம் - 2 பேர் மீது சரக்கு லாரி ஏறி இறங்கிய கொடூரம்



சோழவரம் அருகே ஒரக்காடு கிராமத்தில் தனியார் கூரியர் நிறுவனத்திற்கு லோடு இறக்க வந்த சரக்கு வாகனம் மோதி இருவர் உயிரிழந்தனர்.

வாகனத்தை நிறுத்திவிட்டு காவலாளியிடம் பேசிய போது கிளீனர் பின்னால் இயக்கியதால் ஓட்டுநர் கருப்பசாமி (24), காவலாளி பிரபு (50) ஆகிய இருவர் பரிதாபமாக பலியாகினர்.

இதனைத்தொடர்ந்து கிளீனர் ரூபனை (18) கைது செய்து சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Full View

Update: 2025-07-11 05:38 GMT

Linked news