குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு:... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-07-2025
குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு இன்று. தமிழில் அருச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர்:
சமூகநீதித் தளத்தில், தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் எனத் திராவிட இயக்கத்துக்குத் துணையாக நின்ற மாண்பாளர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-07-11 05:40 GMT