இன்று மாலை வெளியாகும் "கூலி" படத்தின் 'மோனிகா'... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-07-2025
இன்று மாலை வெளியாகும் "கூலி" படத்தின் 'மோனிகா' பாடல்
கூலி படத்தின் முதல் பாடலான 'சிக்கிட்டு' என்ற முதல்பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து இரண்டாவது பாடலின் அறிவிப்பினை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
அதன்படி, பூஜா ஹெக்டே சிறப்பு நடனமாடியுள்ள 'மோனிகா' என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.
Update: 2025-07-11 06:38 GMT