தி.மு.க. அரசை கண்டித்து 16-ந்தேதி அ.தி.மு.க.... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-07-2025
தி.மு.க. அரசை கண்டித்து 16-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தி.மு.க. அரசு, மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதில் அக்கறை இல்லாமல் இருந்து வருவது வேதனைக்குரிய விஷயமாகும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
Update: 2025-07-11 06:39 GMT