நடிகை வனிதா படத்திற்கு எதிராக இளையராஜா அவசர வழக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-07-2025
நடிகை வனிதா படத்திற்கு எதிராக இளையராஜா அவசர வழக்கு
இளையராஜா இசையில் மைக்கேல் மதன் காமராஜன் திரைப்படத்தில் இடம்பெற்ற “ராத்திரி சிவராத்திரி..” பாடலை 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தில் அனுமதியில்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று இளையராஜா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Update: 2025-07-11 06:46 GMT