ஆபரேஷன் சிந்தூர் - வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-07-2025
ஆபரேஷன் சிந்தூர் - வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை கடுமையாக சாடிய அஜித் தோவல்
ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கடுமையாக சாடினார்.
இதுதொடர்பாக பேசிய அவர், “9 தீவிரவாதிகள் இருந்த இடத்தை துல்லியமாக அடையாளம் கண்டு தாக்கி அழித்தோம். இன்று சிறந்த கல்வி, சிறந்த தொழில்நுட்பம் நிறைந்த நாடாக இந்தியா மாறி உள்ளது. பொருளாதார ரீதியாக பெருமளவிற்கு இந்தியா வளர்ந்துள்ளது, பாதுகாப்பு துறைக்காக அதிகளவில் நிதி ஒதுக்கப்படுகிறது” என்று அஜித் தோவல் கூறினார்.
Update: 2025-07-11 08:15 GMT