நான் இருக்கும் இடத்தில் ஒட்டுக்கேட்கும் கருவி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-07-2025
நான் இருக்கும் இடத்தில் ஒட்டுக்கேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்தது - ராமதாஸ் குற்றச்சாட்டு
விருதாச்சலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “என் வீட்டிலேயே, நான் உட்கார்ந்திருக்கும் இடத்திலேயே ஒட்டுக் கேட்கும் கருவியை வைத்துள்ளனர்.
அதை யார், எதற்காக வைத்தார்கள் என்பதை ஆராய்ந்து வருகிறோம். அது லண்டனில் இருந்து வந்தது.” என்று கூறினார்.
Update: 2025-07-11 08:21 GMT