ஒரு நொடிக்கு ரூ.10 லட்சம் சம்பளம் வாங்கிய தமிழ்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-07-2025
ஒரு நொடிக்கு ரூ.10 லட்சம் சம்பளம் வாங்கிய தமிழ் நடிகை ..யார் தெரியுமா?
சினிமா உலகில் ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் நடிகைகள் பலர் இருக்கிறார்கள். பாலிவுட் உலகில் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் உள்ளிட்ட நடிகைகள் பல கோடிகளை சம்பளமாக வாங்குகிறார்கள்.
தென் இந்திய பட நடிகைகளை எடுத்துக்கொண்டால், சாய் பல்லவி, நயன்தாரா உள்ளிட்ட நடிகைகள் லிஸ்டில் முன்னணியில் இருக்கிறார்கள். திரைப்படங்கள் மட்டுமின்றி விளம்பரங்கள் மூலமாகவும் பல முன்னணி நடிகைகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. சில நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய விளம்பரங்களுக்குக் கூட கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்கள்.
Update: 2025-07-11 08:24 GMT