டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் கனமழைதமிழகத்தின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (11.12.2024)
டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் கனமழை
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் இன்று (டிச.11) மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Update: 2024-12-11 01:56 GMT