காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (11.12.2024)
காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
இன்று முதல் வடகிழக்கு பருவமழையின் 4-வது சுற்று மழைப்பொழிவு தீவிரம் அடைய இருக்கிறது. இதில் இன்றும், நாளையும் (வியாழக்கிழமை) டெல்டா மாவட்டங்களில் பரவலாக அனேக இடங்களில் கன முதல் மிக கனமழையும், சில இடங்களில் அதி கனமழையும், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் மிக கனமழை வரையிலும் பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
Update: 2024-12-11 02:12 GMT