அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 17... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (11.12.2024)

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு


சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் லேசான மின்னலுடன் கூடிய மழையுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது


Update: 2024-12-11 05:24 GMT

Linked news