புயல்-வெள்ள நிவாரண நிதி: பொதுமக்கள் வங்கி கணக்கில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (11.12.2024)

புயல்-வெள்ள நிவாரண நிதி: பொதுமக்கள் வங்கி கணக்கில் இரு நாட்களில் செலுத்தப்படும் - புதுச்சேரி அரசு அறிவிப்பு


புயல்-வெள்ள நிவாரண நிதி பொதுமக்களின் வங்கி கணக்கில் இரு நாட்களில் செலுத்தப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக புயல்-வெள்ள நிவாரண நிதியாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தலா ரூ.5,000 நிவாரணத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்


Update: 2024-12-11 08:31 GMT

Linked news