வங்காளதேசத்தில் உள்ள சிறுபான்மையினருக்கு மத்திய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (11.12.2024)

வங்காளதேசத்தில் உள்ள சிறுபான்மையினருக்கு மத்திய அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், அங்கிருந்து நாடு திரும்ப விரும்புபவர்களை அழைத்து வர வேண்டும் என்றும் மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.

Update: 2024-12-11 10:25 GMT

Linked news