மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் பாகுபாடாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (11.12.2024)
மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் பாகுபாடாக நடந்துகொண்ட விதம், அவரை துணை ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்குவதற்கான நோட்டீஸ் கொடுக்க தூண்டியது என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. மாநிலங்களவையில் விதிகளை விட அரசியலே முன்னுரிமை பெற்றுள்ளதாகவும் குற்றம்சாட்டின.
Update: 2024-12-11 11:11 GMT