சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-01-2026
சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல் முறையீடு
புதுடெல்லி,
ஜனநாயகன் திரைப்பட சான்றிதழ் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் படதயாரிப்பு நிறுவனம் சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்த ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடானது செய்யப்பட்டுள்ளது. அவசர வழக்காக பட்டியலிடப்படாத நிலையில் விரைவில் வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.
Update: 2026-01-12 07:03 GMT