இன்றைய ராசிபலன் - 12.07.2025துலாம் கடவுள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-07-2025
துலாம்
கடவுள் நம்பிக்கை கூடும். குலதெய்வ கோவில்களுக்குச் சென்று வருவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். அரசியல்வாதிகளுக்கு தங்கள் கட்சித் தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள். தம்பதிகளின் ஒற்றுமை ஓங்கும். சிலருக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும் உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
Update: 2025-07-12 04:34 GMT