ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்ன..?... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-07-2025
ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்ன..? வெளியானது முதல்கட்ட அறிக்கை
விமான விபத்து தொடர்பான 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கை இன்று (ஜூலை12ம் தேதி) நள்ளிரவு வெளியானது. இதன்படி விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து மீட்கப்பட்ட உரையாடல்களை வைத்து விசாரணை பணியகம் ஒரு அறிக்கையை தயார் செய்து வெளியிட்டு உள்ளது.
சம்பவத்தன்று விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் இரண்டு என்ஜின்களும் திடீரென பழுதானதே விபத்திற்கு காரணம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-07-12 04:36 GMT