திருச்சி மத்திய சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-07-2025
திருச்சி மத்திய சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓட்டம்
காலை 8.30 மணி அளவில் வேலைக்கு சென்ற கைதிகளின் விவரத்தை கணக்கெடுத்தபோது. ராஜேந்திரன் மட்டும் அங்கு இல்லை. அவர் யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து தப்பி ஓடியது தெரியவந்தது. உடனே சிறையை சுற்றியுள்ள பகுதிகளில் அவரை தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து சிறை நிர்வாகம் தரப்பில் கே.கே.நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
Update: 2025-07-12 04:50 GMT