குரூப் 4 தேர்வு: தாமதமாக வந்ததால் அனுமதி மறுப்பு -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-07-2025
குரூப் 4 தேர்வு: தாமதமாக வந்ததால் அனுமதி மறுப்பு - தேர்வர்கள் வாக்குவாதம்
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு சில நிமிடங்கள் தாமதமாக வந்ததாகக் கூறி தேர்வு அறைக்குள் தேர்வு எழுத வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதன்படி ஆம்பூர், ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் தேர்வு எழுத அனுமதிக்காததை எதிர்த்து தேர்வர்கள் சிலர் வாக்குவாதம் செய்ததாகவும், சில இடங்களில் சாலைமறியல் நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிபணியிடம்: 3,900
தேர்வெழுதுவோர் எண்ணிக்கை: 13.83 லட்சம்
Update: 2025-07-12 05:12 GMT