குஜராத்: பாலங்களின் இணைப்புகள் நொறுங்கியதே... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-07-2025
குஜராத்: பாலங்களின் இணைப்புகள் நொறுங்கியதே விபத்துக்கு காரணம் - விசாரணையில் தகவல்
குஜராத்தில் ஆற்றுப் பாலம் இடிந்த விபத்துக்கு அதன் 'பெடெஸ்டல், ஆர்டிகுலேஷன்' என்ற இணைப்புகள் நொறுங்கியதே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் எதிரொலியாக மாநிலத்தில் உள்ள சுமார் 7,000 பாலங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. விபத்து நடத்தில் இடத்தில் மாநில சுகாதார மந்திரி ருஷிகேஷ் படேல் நேரில் ஆய்வு செய்தார்.
Update: 2025-07-12 05:45 GMT