தமிழ்நாட்டில் 'கூட்டணி ஆட்சி' - அமித்ஷா மீண்டும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-07-2025
தமிழ்நாட்டில் 'கூட்டணி ஆட்சி' - அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் 2026ல் தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பாகவும் பேசியிருக்கிறார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் வருவதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறதா? அதேபோல பாமக மற்றும் இதர சிறு கட்சிகள் கூட்டணிக்கு வருமா? என்று அமித்ஷாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
Update: 2025-07-12 05:55 GMT