தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி பலியான 3 சிறுவர்களின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-07-2025

தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி


தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


Update: 2025-07-12 06:48 GMT

Linked news