ஓ.டி.டி.யில் வெளியானது மாதவனின் புதிய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-07-2025
ஓ.டி.டி.யில் வெளியானது மாதவனின் புதிய படம்
சுவாரஸ்யமாக காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள 'ஆப் ஜெய்சா கோய்' படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது. அதாவது, இப்படம் நேற்று நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
Update: 2025-07-12 07:35 GMT