"ஓஹோ எந்தன் பேபி" திரைப்பட விமர்சனம்உதவி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-07-2025
"ஓஹோ எந்தன் பேபி" திரைப்பட விமர்சனம்
உதவி இயக்குனரான ருத்ரா இயக்குனராகும் ஆசையில் விஷ்ணு விஷாலை சந்தித்து கதை சொல்கிறார். இரு கதைகளும் விஷ்ணு விஷாலுக்கு பிடிக்காமல் போக, தனது காதல் வாழ்க்கையையே கதையாக சொல்கிறார் ருத்ரா.
சந்தோஷமாக செல்லும் காதல் வாழ்க்கை, சில மனக்கசப்புகளால் உடைய இருவரும் பிரிந்து விட்டதையே கிளைமாக்ஸ் காட்சியாக சொல்லி முடிக்கிறார் ருத்ரா. ஆனால் விஷ்ணு விஷால். 'இது கிளைமேக்ஸ் கிடையாது. இதுதான் இடைவேளை. நீ உன் காதலியை மீண்டும் சந்தித்து விட்டு இரண்டாம் பாதியை படமாக்கு. கால்ஷீட் தருகிறேன்...' என்கிறார்.
Update: 2025-07-12 07:40 GMT