தமிழகத்தில் கடந்த நான்கு வருடங்களில் லாக்கப்பில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-07-2025
தமிழகத்தில் கடந்த நான்கு வருடங்களில் லாக்கப்பில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்கும் வகையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை வைத்து, தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் சென்னை சிவானந்தா சாலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறுகிறது.
இந்நிலையில், லாக்கப் மரணங்கள் தொடர்பாக, பலியானவர்களின் குடும்பத்தினரை, த.வெ.க. தலைவர் விஜய் இன்று நேரில் சந்தித்து பேசி வருகிறார்.
Update: 2025-07-12 11:18 GMT