இன்றைய ராசிபலன் - 12.09.2025விருச்சிகம் ... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 12-09-2025
விருச்சிகம்
குடும்பத்தை பிரிந்து வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு மாற்றலாகி வருவார்கள். ஒரு சிலருக்கு புதிய நிறுவனத்தில் வேலையில் அமர்வார்கள். விற்க முடியாத காலி மனையை தேடி வாடிக்கையாளர்கள் வருவர். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். உடல் நலம் சரியாகும்.
அதிர்ஷ்ட நிறம் - பச்சை
Update: 2025-09-12 03:33 GMT