ஆசிய கோப்பை: யுஏஇ-க்கு எதிரான ஆட்டம்.. இந்திய... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 12-09-2025
இந்த போட்டியின் இம்பேக்ட் வீரராக 3 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய ஷிவம் துபே தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இந்த விருதை பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் வழங்கினார்.
Update: 2025-09-12 03:44 GMT