ஷாருக்கானை பின்னுக்கு தள்ளிய கல்யாணி... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 12-09-2025
ஷாருக்கானை பின்னுக்கு தள்ளிய கல்யாணி பிரியதர்ஷன்
'லோகா' திரைப்படம் உலகளவில் ரூ 202 கோடி வசூலித்துள்ளது. வேகமாக ரூ.200 கோடி வசூல் செய்த 2 ஆவது மலையாள சினிமா என்ற சாதனையை 'லோகா' திரைப்படம் படைத்துள்ளது.
Update: 2025-09-12 03:52 GMT