வரதட்சணை கேட்டு மருமகளை கொடுமைப்படுத்தியதாக பிரபல... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 12-09-2025

வரதட்சணை கேட்டு மருமகளை கொடுமைப்படுத்தியதாக பிரபல இயக்குனர் மீது வழக்குப்பதிவு


ஞானபாரதி போலீஸ் நிலையத்தில் தனது கணவர், மாமனார், மாமியார் மீது பவித்ரா வரதட்சணை கொடுமை புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் எனக்கும், பவனுக்கும் 2021-ம் ஆண்டு காதல் திருமணம் நடந்திருந்தது. திருமணமான 3 மாதங்களிலேயே மாமனார், மாமியார் என்னை கொடுமைப்படுத்தினார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Update: 2025-09-12 04:05 GMT

Linked news