அடுத்த உச்சத்தை நோக்கி பயணிக்கும் தங்கம் விலை..... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 12-09-2025
அடுத்த உச்சத்தை நோக்கி பயணிக்கும் தங்கம் விலை.. சவரன் ரூ.82 ஆயிரத்தை நெருங்கியது
இன்று காலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.81,920-க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.142க்கும், ஒரு கிலோ 1 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Update: 2025-09-12 04:23 GMT