'லோகா' படத்தின் முக்கிய அறிவிப்பு.. இன்று மாலை... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 12-09-2025
'லோகா' படத்தின் முக்கிய அறிவிப்பு.. இன்று மாலை வெளியாகிறது
திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ள லோகா திரைப்படத்தின் முக்கிய அறிவிப்புகளை "தி வேர்ல்ட் அப் லோகோ ரிவீல்ஸ் இட்ஸ் சீக்ரெட்ஸ்" (The world of Lokah reveals its secrets) என்ற பெயரில் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு 'லோகா' யுனிவர்ஸில் உள்ள புதிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.
Update: 2025-09-12 05:04 GMT