பந்துவீச்சில் முன்னேற அவர் முக்கிய காரணம் - ஷிவம்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 12-09-2025
பந்துவீச்சில் முன்னேற அவர் முக்கிய காரணம் - ஷிவம் துபே
தம்முடைய பந்துவீச்சில் முன்னேற பயிற்சியாளர் மோர்னே மோர்கல் முக்கிய காரணம் என்று ஷிவம் துபே தெரிவித்துள்ளார். அத்துடன் ஐ.பி.எல்.-ல் இம்பேக்ட் வீரராக களமிறங்கியதால் பந்து வீச அதிக அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Update: 2025-09-12 05:05 GMT