அரசு ஒதுக்கீடு மருத்துவ மாணவர்களிடம் அதிக கட்டணம்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 12-09-2025
மாநில அரசு உடனடியாக தலையிட்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கூடுதல் கட்டாய கட்டண வசூலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Update: 2025-09-12 05:07 GMT