ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 12-09-2025
ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த அனிருத்
இசையமைப்பாளரான அனிருத் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் கொடுக்கப்பட்டன. அதனை தொடர்ந்து கோவிலுக்கு வெளியே வந்ததும் ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
Update: 2025-09-12 05:32 GMT