புரட்டாசி சனிக்கிழமையின் சிறப்புகள்மகாவிஷ்ணுவுக்கு... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 12-09-2025

புரட்டாசி சனிக்கிழமையின் சிறப்புகள்


மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதம் புரட்டாசி. அதுவும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் துன்பங்கள் விலகி, வளமான வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகம். நவக்கிரகங்களில் ஒன்றான புதன் கிரகத்தின் அதிதேவதையாக இருப்பவர் மகாவிஷ்ணு. பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி.

இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதம் ஆகும். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கான சிறப்பு வழிபாடுகள். பிரமோற்சவங்கள் நடத்தப்படுகின்றன. புதனுக்கு நட்பு கிரகம் சனி என்பதால் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

Update: 2025-09-12 05:39 GMT

Linked news