கார் ஏற்றி முதியவரை கொன்ற பேரூராட்சி தலைவர்..... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 12-09-2025
கார் ஏற்றி முதியவரை கொன்ற பேரூராட்சி தலைவர்.. விபத்து நாடகமாடியது அம்பலம்
திருப்பூர் அருகே, தார்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த முதியவர் ஒருவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டார்.
Update: 2025-09-12 05:59 GMT