மனைவி, கள்ளக்காதலனை தலை துண்டித்து கொன்றது ஏன்..?... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 12-09-2025
மனைவி, கள்ளக்காதலனை தலை துண்டித்து கொன்றது ஏன்..? - கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்
கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவி மற்றும் கள்ளக்காதலனின் தலையை துண்டாக்கி சாக்குப் பையில் அவர் எடுத்து சென்றார். இதுகுறித்து அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
Update: 2025-09-12 07:06 GMT