ஆசிய கோப்பை: சாம்சனுக்கு அங்கே பேட்டிங் செய்யும்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 12-09-2025
ஆசிய கோப்பை: சாம்சனுக்கு அங்கே பேட்டிங் செய்யும் வாய்ப்பை கொடுங்கள் - அஸ்வின் கோரிக்கை
ஆசிய கோப்பையில் சாம்சனிடம் கொடுத்த 22 டக் அவுட் வாக்குறுதியை தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் காப்பாற்றியுள்ளதாக இந்திய முன்னாள் வீரர் அஸ்வின் பாராட்டியுள்ளார். ஆனால் சஞ்சு சாம்சன் டாப் ஆர்டரில் அதிகம் அசத்துகிறார் என்பதால் அவருக்கு அங்கே விளையாடும் வாய்ப்பைக் கொடுங்கள் என்றும் அஸ்வின் கேட்டுக் கொண்டுள்ளார்.
Update: 2025-09-12 07:19 GMT