நடிப்புக்கு திருமணம் தடையில்லை...நிரூபித்த... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 12-09-2025
நடிப்புக்கு திருமணம் தடையில்லை...நிரூபித்த நடிகைகள்
திருமணத்திற்குப் பிறகு நடிகைகளின் சினிமா வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது எப்போதுமே விவாதப் பொருளாக இருந்து வருகிறது. ஆனால், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகள் நடிப்புக்கு திருமணம் தடையாகாது என்பதை நிரூபித்துள்ளனர்.
Update: 2025-09-12 11:55 GMT