'காதி' பட தோல்விக்கு பின்...அனுஷ்கா எடுத்த முடிவு... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 12-09-2025
'காதி' பட தோல்விக்கு பின்...அனுஷ்கா எடுத்த முடிவு - ரசிகர்கள் வருத்தம்
நடிகை அனுஷ்கா ஷெட்டி சமூக ஊடகங்களில் இருந்து சிறிய இடைவெளி எடுக்க முடிவு செய்துள்ளார். சக நடிகைகளைபோல சமூக வலைதளத்தில் இவர் ஆக்டிவாக இருந்ததில்லை என்றாலும், சமீபத்தில் தனது ''காதி'' படத்தை விளம்பரப்படுத்த எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றை பயன்படுத்தினார்.
Update: 2025-09-12 12:34 GMT